ஆவடி

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சி

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின்...

ரூ.3.50கோடியில் புதிய நகராட்சி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆவடி அருகே 3.50கோடியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி...

கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டம் – பொதுமக்கள் வரவேற்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் தாக்களில் கோயம்பேடு முதல் ஆவடி...

மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் மீது சரமாரி அரிவாள் வெட்டு – போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை மர்ம நபர்கள்...

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அரசின் விலையில்லா மிதிவண்டிள் வழங்கும் விழாவில்...

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட முத்தாபுதுபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் சசிகலா, போதை இல்லா...

லஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல்!

சென்னை அம்பத்தூர் அருகே முகப்பேர் கிழக்கு பகுதியில் பாபு சிங் என்பவர்  பிளாஸ்டிக் மற்றும் எசன்ஸ் பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ம் தேதி  இவரின் கடைக்கு வந்த மூன்று பேர் தாங்கள் கடையில்...

அண்ணாமலை வருகையையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக பேனர்கள் அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அண்ணாமலை வருகையை முன்னிட்டு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக பேனர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே திருவள்ளூர் மாவட்டம்...

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி பேரணி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரி அருகே வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர். நீதிமன்றம் செல்லும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி...

சாலையோரம் நின்ற லாரி மீது இரண்டு லாரிகள் மோதி விபத்து

ஆவடி அருகே மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் டீசல் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது இரண்டு லாரி மோதி விபத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த மோரை அருகே மீஞ்சூர் வண்டலூர் தேசிய...

ஆவடியில் பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஆவடியில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில், பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அருகே ஆவடி செக்போஸ்ட் பகுதி சிக்னலில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ. மாணவிகள்...

மத பேதமின்றி நல்லிணக்க உறுதிமொழி

ஆவடி அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மத பேதமின்றி அனைவராலும் நல்லிணக்க உறுதிமொழி ஏற்க்கப்பட்டது ஆவடி மாநகராட்சி அருகில் கலைஞர் திடலில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்களின் தலைமையில்...

ஆவடி பகுதியில் இரண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருமுல்லைவாயல்,  செந்தில் நகரில்...

ஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று, சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை!

உலக சிறுதானிய ஆண்டை  முன்னிட்டு 5000 பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். போதி அறக்கட்டளை மற்றும் குருசேத்திர...

━ popular

சாந்தன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்!

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் (வயது 55) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ராயன் படத்திற்காக சூப்பரான ஸ்கெட்ச் போட்ட தனுஷ்…… தினமும் ஒரு போஸ்டர் ஏன்? உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த...