- Advertisement -
ஆவடியில் பொது மக்களுடன் இணைந்து காவல் இணை ஆணையர் புத்தாண்டு கொண்டாடினாா்.
ஆவடி மாநகராட்சி அருகே காவல் இணை ஆணையர் பவானிஸ்வரி ஐ.பி.எஸ் பொதுமக்களுடன் சோ்ந்து கேக் வெட்டி உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினாா். இவர் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் மகளிர் காவல் நிலையங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு, சமூகக் காவல்துறை நடவடிக்கைகளை ஊக்குவித்து தமது பணியினை திறம்பட மேற்கொள்பவா். இவருடன் சோ்ந்து, துணை ஆணையர், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதிரடி காட்டும் ஸ்டாலின்! திணறும் அமித்ஷா – எடப்பாடி! முட்டுச்சந்தில் விஜய்! பொன்ராஜ் நேர்காணல்!


