Tag: ஆவடி

ஒரே வண்ணத்தில் உடை… 39 ஆண்டுகளுக்கு பிறகு செல்ஃபி- கட்டிப்பிடி: அன்பை பரிமாரிய காவலர்கள்

தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் 40 ஆண்டு கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு ஆவடியில் நடைபெற்றது.தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக...

போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (POCSO) குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு...

என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35 ;...

பருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் – சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வு

ஏரியில் அதிகரித்திருக்கும் பாசியால் மூச்சுத்திணறி மீன்கள் இறந்திருக்கலாம் என தாவரவியல் பேராசிரியர் முனைவர் ஸ்ரீனிவாசன் பருத்திப்பட்டு ஏரியில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் சந்தித்தாா்.மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ”...

ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!

ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண்ணை ரசாயன பொடி தூவி ஆறு சவரன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை...

பள்ளி கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதி

பள்ளி, கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆவடியில் கல்லூரி, மாணவர்கள் ஆபத்தான முறையில் ஜன்னல் மீது ஏறிகொண்டும்,படியில் தொங்கியபடியும் பயணம் செய்யும் சூழல் மாணவர்களை விபத்தில் சிக்கும் நிலைஉருவாகி உள்ளது. எனவே...