அரசியல்

மக்கள் நீதி மய்யம் சாப்பில் நிர்வாகக்குழு கூட்டம் – அடுத்த எம்.பி யாக யார்? விரைவில் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ராஜ்யசபா எம்.பியை  தேர்வு செய்வது தொடர்பாக  நிர்வாகக்குழு...

மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்

அடுத்த மாதம் 2-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை...

திலக பாமாவுக்கு வடிவேல் ராவணன் கண்டனம்!

பாமகவில் தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பொதுச்செயலாளர், செயலாளர்...

சாதிதான்,தமிழினத்தை பிளவுபடுத்தும்  முதலாவது சக்தி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதில் திராவிட மாடல் அரசின் காலம் பொற்காலம்...

இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு.அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர்...

ஈபிஎஸ் மீது ஜெயக்குமாருக்கு அதிருப்தி?  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பதிவால் சர்ச்சை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களை...

உங்கள் யூகங்களுக்கும், கற்பனைகளுக்கு தேமுதிக கிடையாது  – பிரேமலதா விஜயகாந்த் சீற்றம்

அதிமுக - பாஜக சந்திப்பு குறித்து எங்களிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை. இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுக்கிறோம்,  உங்கள் யூகங்களுக்கும், உங்கள் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தேமுதிக...

பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை, மாநாடு நடத்த திட்டம்-தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன்...

காவல் காக்கும் வேலையைத்தானே மக்கள் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் நேரில் வருகை தந்தார். சௌகிதார் என்று பிரதமர் மோடி தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். சமூகநீதியின் சரித்திர நாயகன் என்று உங்களை சொல்லி வருகிறோம்....

தேர்தல் வியூகத்தை தமிழகத்தில் நடத்திக் காட்டுவோம்! பி.ஆனந்தன் சூளுரை

தமிழகத்தில் உள்ள மற்ற தலித் இயக்கத் தலைவர்கள், ஒன்றிரண்டு சீட்டுக்காக, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு துதி பாடுவார்கள். அவர்களை போல நமது பகுஜன் சமாஜ் கட்சி இல்லை. ஆவடி அருகே நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வரும் தேர்தலில், தமிழக...

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பவாதி..! பழைய நிர்வாகியால் எடப்பாடி டீம் ஆத்திரம்..!

'' சைதை துரைசாமி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'' என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.''அதிமுக-பாஜக கூட்டணி அமைய வேண்டும். சசிகலா, ஓபி.எஸ் என பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்து இருந்தார் சைதை...

தமிழக பாஜக தலைவர் யார்..? அடங்காத அண்ணாமலை… அமித் ஷாவிடம் ரிப்போர்ட்..!

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை வருகிற 9ம் தேதி மாற்றி, அதற்கான அறிவிப்பை வெளியிட பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழக பாஜக தலைவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கம். பெரும்பாலும் 2 முறை ஒருவரை தலைவராக நியமிப்பது இல்லை....

வக்பு மசோதாவுக்கு வாக்களித்த இளையராஜா… ‘மெளன கீதம்’ இசைத்து இருக்கலாமோ..?

தமிழர்களின் இதயங்களை இசையால் வென்ற இசைஞானி இளையராஜா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டால் தன் பெருமைக்கு தானே குந்தகம் செய்து கொண்டுள்ளார்.இசையுலகிற்கு அளித்த பங்களிப்பிற்கு ஓரளவேனும் ஈடாகத்தான் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளால் அல்ல என்பதை...

அரசியல் வில்லன் அண்ணாமலை..! பாஜகவில் அதிகாரத் துஷ்பிரயோகம்- சாவித்திரி சவுக்கடி..!

அண்ணாமலையின் தமிழக பாஜக தவி கிட்டத்தட்ட காலி என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அவரது செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் அதிர்ச்சிகரமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து அவர், ''போலிகளுக்கு தான் இன்றைய அரசியலில் மவுசு என்பது எழுதப்படாத விதி....

━ popular

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில்,...