மாவட்டம்

மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை செல்ல தடை

மணிமுத்தாறு அருவி மாஞ்சோலை செல்ல தடை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு...

சிவகாசி வெடி விபத்தில் 8 பேர் பலி – முதல்வர் இரங்கல்

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு...

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள்...

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

நவம்பர் 6, 2023 அன்று உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு...

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 2 தலை, 4 கண்களுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. மனிதர்கள் முதல் கால்நடைகள் , உயிரினங்கள் வரை பிறப்பு என்பதே இயற்கையின் அதிசயம் தான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான உறுப்புகளை எப்படித்தான் கடவுள் படைத்தாரோ என்கிற கேள்வி...

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்:திருவள்ளுவர் மாவட்டத்தில் குறை தீர்ப்பாளர் நியமனம் :

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் : திருவள்ளுவர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது .இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குறை தீர்ப்பாளர்,...

கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..

கோவையில்  மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். கோவை  செட்டிப்பாளையத்தைச்  சேர்ந்தவர் பிரகாஷ். இவரும்,  குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து செட்டிப்பாளையம் நோக்கி வேகமாக காரில் சென்றுகொண்டிருந்தனர்....

தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். தஞ்சாவூா்...

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107...

விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு – மு.க. ஸ்டாலின்

மூன்று மாவட்ட கள ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர் . தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு...

பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம்

பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரதம், கரகாட்டம், கோலாட்டத்துடன் தொடங்கிய புத்தகக் காட்சி திருவிழா களைகட்டியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் கி.ரா. நினைவரங்கத்தில் தொடங்கியது. மே 11ம் தேதி...

ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணி

காட்டுத்தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி கோவை மாவட்டம், ஆலாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. பெருமாள்பதி மற்றும் மச்சினாம்பதி வனத்தையொட்டி...

திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெருமந்தூரில் கடந்த 2016 - 17...

கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து...

━ popular

சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா   சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மே 5 -ம் தேதியிலிருந்து 11-ம் தேதி...