spot_imgspot_img

மாவட்டம்

உற்பத்தி பற்றிய நமது பார்வை மாற வேண்டும் – ராகுல் காந்தி

கல்விக்கு அப்பால் உற்பத்தி பற்றிய நமது பார்வையிலும் மாற்றம் வேண்டும் என...

கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை கரந்தை...

மல்லிகை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மதுரை...

70 வயது மூதாட்டியை கடித்து குதறிய தெரு நாய்!!

மாங்காடு நகராட்சியில் 70 வயது மூதாட்டியை தெரு நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டி பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி அண்ணா தெருவை பகுதி சேர்ந்தவர் சாந்தா. 70 வயதான மூதாட்டி...

புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால்...

சிவாகாசியில் சோகம்…வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் பலி!

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுள்ளனர்.சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது மகள் மற்றும் அவரது உறவினரின் மகள் இருவரும் காலையில் வீட்டின் முன்பு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர்....

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தயார்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி தாலுகாவில் 93,224 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு நேரடியாக அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனா்.தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகள் மூலம்...

கெட்டுப்போகும் காய்கறி, பழங்களை கோடிகளாக மாற்றும் வித்தை!இலவச பயிற்சி…முதலில் வருபவருக்கே முன்னுரிமை…

தேனியில் மாவட்டத்தில் காய்கறிகளை வீணாக்காமல் மதிப்புக்கூட்டக்கூடிய பொருட்களாக மாற்றும் நோக்கில், இலவச உணவுப் பதப்படுத்தும் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு  பயனடையுமாறு அப்பகுதி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.தேனி  மாவட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வீணாக்காமல் மதிப்புக்கூட்டிய...

9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு எழுத்தூர் பகுதியில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து, எதிர் திசையில் வந்த...

ஆபத்தான நிலையில், வெள்ளவாரி கால்வாய் பாலம்!! உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டிவனத்தில் ஆபத்து ஏற்படும் வகையிலும், சேதமடைந்த நிலையிலும் காணப்படும் வெள்ளவாரி கால்வாய் பாலத்தை மாற்றி புதிதாக கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளவாரி கழிவுநீர்...

பழநியில் குவிந்த பக்தர்கள்…3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்…

சபரிமலை சீசன், விடுமுறை தினம் காரணமாக பழநி மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து...

நீதிமன்ற உத்தரவை மீறினால் விளைவு இப்படித்தான்…நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு…

நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறிய, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார், அவரது சொந்த பணத்தில், அரசு பள்ளியில் சேதமடைந்த கழிப்பறையை கட்டித் தர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவை சேர்ந்தவர் ரோஜா...

கொண்டாபுரம் அரசுப் பள்ளி மாணவன் மரணம்…அமைச்சர் நாசர் நிவாரணம் வழங்கல்…

திருத்தணி அருகே அரசு பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவனின் தந்தைக்கு அமைச்சர் நாசர் ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கியும் மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக அரசு உயர்த்தி வழங்கிய...

━ popular

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை – ரயன் ஹாலிடே

”தன்னை ஏற்றுக் கொள்பவர்களுக்குத் தலைவிதி வழிகாட்டுகிறது. எதிர்ப்பவர்களுக்கு அது இடைஞ்சல் ஏற்படுத்துகிறது” – கிளின்தெஸ்முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெஃபர்சன் அமைதியானவர், கூச்ச சுபாவமுள்ளவர். அதோடு அவருக்கு வாய் குழறல் பிரச்சனையும் இருந்ததாவது...