செய்திகள்

விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள ‘பீனிக்ஸ்’…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி...

முதல்ல சிக்ஸ் பேக் வச்சது சூர்யா இல்ல….. விஷால் என்னங்க இப்படி சொல்றாரு?

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ பட இசை வெளியீட்டு...

பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணை சோதனை!

இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து...

பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு

இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய...

‘ஜெயிலர் 2’ படத்தில் இணையும் அடுத்தடுத்த மலையாள பிரபலங்கள்!

ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினி, நெல்சன்,...

சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தயது இந்தியா.ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படமாட்டது எனவும், சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து...

கண்ணுல கண்ணீர் வர்ற அளவு சிரிப்பீங்க…. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ குறித்து சந்தானம்!

நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் குறித்து பேசி உள்ளார்.தற்போது தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், ஆர்யாவின் தயாரிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கிய பிரேம்...

உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் – ஆளுநர் அறிவுரை!

யு.பி.எஸ்.சி. 2024 தேர்வில் வெற்றி பெற்ற‌ மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி; பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளாா்.யு.பி.எஸ்.சி....

முரசொலி செல்வம் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார் – முதல்வர்

35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அவா்கள் முரசொலி செல்வம் பிறந்த நாளான இன்று அவரது திருவுருவச் சிலையை மாலையில் திறந்து வைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பில், “திராவிட...

‘சச்சின்’ ரீ ரிலீஸ் …. ஜெனிலியாவின் நெகழ்ச்சி வீடியோ!

நடிகை ஜெனிலியாவின் நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் சச்சின் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து வடிவேலு, சந்தானம், தாடிபாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்....

என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது மத்திய அரசின் தோல்வியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விமர்சித்துள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணி மற்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப்...

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர்....

திடீரென சென்னை திரும்பிய அஜித்….. காரணம் என்ன?

நடிகர் அஜித் திடீரென சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் அஜித் அவசர அவசரமாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை முடித்துவிட்டு கார் பந்தயத்தில் தனது அணியினருடன் இணைந்து கலந்து கொண்டார். அந்த வகையில் துபாய், இத்தாலி,...

தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டில் மயோனைஸூக்கு ஓராண்டு தடை!

தெலுங்கானாவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் மயோனைஸூக்கு ஓராண்டு தடை என அரசு சார்பில் அறிவிக்கப்ட்டுள்ளது.பச்சை முட்டை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் மயோனைஸை மோமோஸ் , ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களில் வைத்து சாப்பிடுவது வழக்கமாகியுள்ளது. கடந்த ஆண்டு...

━ popular

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில்,...