spot_imgspot_imgspot_imgspot_img

REWIND 2024

2024ல் இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய பெரிய சைபர் தாக்குதல்கள்..!

வணிகங்கள், வங்கிகள், பொதுச் சேவைகளைக் குறிவைத்து, வலுவான தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளால்...

உடலளவில் காயம்பட்டு 2024ம் ஆண்டு திரும்பி உற்சாகப்படுத்திய விளையாட்டு வீரர்கள்..!

2024 ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் காயம்பட்டு...

2024 ஆம் ஆண்டில் பேரதிர்ச்சி தந்த திரைப் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள்!

2024 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கிறது. சினிமாவைப்...

அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான். உணவிற்காக வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதன். எந்த உணவைத் தேடி வேட்டைக்கு சென்றானோ அதற்கே உணவாகி போன துயரமான வாழ்க்கையாக இருந்தது.என் உணவு என்னைத் தேடி வருவதற்கு...

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? – என்.கே.மூர்த்தி

நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதேபோன்று ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று விருப்பமும் ஆர்வமும் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆனால் அது வெறும் விருப்பமாகவும், ஆர்வமாகவும் மட்டுமே இருக்கிறது. நினைத்த மாதிரி ஒன்றும் நடைபெறவில்லை.அதற்கு...

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று பல அறிஞர்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள், அதற்கு ஏராளமான நூல்கள் கிடைக்கிறது. ஆனால் நான் அதுகுறித்து எழுதவரவில்லை. இந்த சமுதாயத்தில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன்.சமுதாயம் மிகவும் ஆபத்தான பாதையில்...

#Rewind2024 : விஜய் அரசியல் வருகை முதல் துணை முதல்வர் உதயநிதி, வெள்ளத்தில் தவித்த மக்கள்.. கோப்பை வென்ற குகேஷ் வரை 2024ன் முக்கிய நிகழ்வுகள் இதோ..!!

2024ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம். ஜனவரி 2024:* வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து அதன் நினைவுச் சின்னத்தை சென்னையில் வெளியிட்டனர்.*2024ம்...

IMDb ரேட்டிங் வரிசையில் டாப் 10 தமிழ் படங்கள்!

IMDb இல் அதிக ரேட்டிங்கை பெற்ற டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்.விடுதலை 2 ( ரேட்டிங் - 8.9)கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது....

2024-இல் உலகை உலுக்கிய முக்கிய நிகழ்வுகள்!

2024ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் மாற்றங்களை கொண்டு வந்த ஆண்டாக திகழ்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கையில் தேர்தல் மூலம் புதிய தலைவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். சிரியா, வங்கதேசம் நாடுகளில் போராட்டம் மூலம் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம்...

2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்!

2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்சுவாசிகாநடிகை சுவாசிகா தமிழ் சினிமாவில் வைகை, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. லப்பர் பந்து படத்தின் வெற்றியை...

2024 ஆம் ஆண்டின் மனம் கவர்ந்த நடிகைகளின் லிஸ்ட்!

2024 ஆம் ஆண்டின் மனம் கவர்ந்த நடிகைகள்சாய் பல்லவிகடந்த அக்டோபர் 31 ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் சாய்...

2024 ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!

2024 ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்.அரண்மனை 42024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களே அதிக வசூல் செய்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இருப்பினும் 2024ஆம் ஆண்டு தமிழில் 100 கோடிக்கும்...

━ popular

போடுறா வெடிய…. அஜித், திரிஷா நடிக்கும் ‘விடாமுயற்சி’…. நாளை வெளியாகும் ட்ரெய்லர்!

விடாமுயற்சி படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அஜித் மற்றும் திரிஷா ஆகிய இருவருமே மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களாக வலம் வருபவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஜி, கிரீடம், என்னை அறிந்தால்,...