Tag: ஆவடி

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்க திட்டமிட்டு நேற்று பொருட்களை இறக்கி வைக்கும்போது வைப்பு அறை டைல்ஸ் கற்கள் முழுவதும் உடைந்து நொறுங்கியது. மக்கள்...

சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் தவித்து வரும் அரசுப்பள்ளி மாணவி ஒருவர் 566 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவடி...

குழந்தையை காப்பாற்ற முயன்ற சகோதரிகள் பரிதாபமாக உயிரிழப்பு…

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் மற்றும் தாயின் சகோதரி தண்ணீரில் அடித்து சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உயிருடன் மீட்பு!ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை...

ஒரே வண்ணத்தில் உடை… 39 ஆண்டுகளுக்கு பிறகு செல்ஃபி- கட்டிப்பிடி: அன்பை பரிமாரிய காவலர்கள்

தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் 40 ஆண்டு கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு ஆவடியில் நடைபெற்றது.தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக...

போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (POCSO) குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு...

என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35 ;...