spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு”ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான்” - முதல்வர் ஸ்டாலின்

”ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான்” – முதல்வர் ஸ்டாலின்

-

- Advertisement -

ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது, வேறு எந்த மாற்றமும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.”ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான்” - முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

மேலும், ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமோ, நிதியோ அறிவிக்கவில்லை என்றும், ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது. வேறு எந்த மாற்றம் இல்லை. தேர்தலை மனதில் வைத்துகூட சலுகைகள் அறிவிக்காதது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

அள்ளிவிட்ட மோடி! அல்வா கொடுத்த நிர்மலா! பிரித்து மேய்ந்த பொன்ராஜ்!

MUST READ