Tag: தமிழ்நாடு

கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் – துணை முதல்வர் தலைமை

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக Google Play மற்றும் Unity Game Developer Training program என்ற புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்,...

மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது அவதூறு புகார்…

மதிமுக கட்சி, கட்சியின் தலைவர் மற்றும் கட்சிக் கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார்...

சுற்றுச்சூழல் துறையில் மறுமலர்ச்சி – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி, சுற்றுச்சூழல் துறையில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவிற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவது பெருமைக்குரியது என...

விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

நியாயவிலைக்கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா ? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? – பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க...

மருத்துவமனையில் இருந்தவாறே மக்களுடன் பேசிய முதல்வர்…

மருத்துவமனையில் இருந்தவாறே காணொலி வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வரும் நிலையில், சிகிச்சையில் இருந்தவாறே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற...

41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தல்…

சட்டீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தியுள்ளனா்.வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் ஃபெடரேஷன் சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜூலை 16 முதல்...