Tag: தமிழ்நாடு

தனியார் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் முழு உருவச் சிலை: அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் பார்வை!

கன்னியாகுமரியில் உள்ள தனியார் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜேசப் விஜயின் முழு உருவ மெழுகு சிலையை, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் சென்று கண்டு ரசித்தார்.அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்...

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை!

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் கடந்த 2 வாரங்களாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.இப்போராட்டத்திற்குத் தீர்வு காணும் வகையில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள்...

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு சிறப்பு முக்கியத்துவம்: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி நன்றி!

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் (Motor Sports) துறைக்கு அரசு சார்பில் தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பிரத்யேகமான உள்கட்டமைப்பு மற்றும் மோட்டார் பந்தயங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், சர்வதேச...

‘மணி மியூல்ஸ்’ மோசடி வலை: தமிழகத்தில் சிக்கிய 1000 கோடி ரூபாய் – அதிர்ச்சி அளிக்கும் பன்னாட்டுச் சைபர் குற்றப் பின்னணி!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூக வலைதளங்களும் பெருகிவரும் தற்காலத்தில், அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மர்மக் கும்பல்கள் அரங்கேற்றி வரும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் புதிய மற்றும் ஆபத்தான பரிமாணங்களை...

சமமற்ற கல்வியில் பொதுத் தேர்வு நியாயமா? – நீட் தேர்வுக்கு எதிராகத் தகிக்கும் தமிழக மாணவர் அமைப்புகள்!

தமிழகத்தில் நீட் (NEET) தேர்வு மற்றும் மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நடைபெற்ற...

மெட்ராஸ் பெயரை மாற்றுங்கள்!: தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய சி.வி.சண்முகம் வலியுறுத்தல்!

தமிழை வழக்காடு மொழியாக்கினால் மட்டும் போதாது – சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அதிரடி பேச்சு!சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்ற அதன் அதிகாரப்பூர்வ...