Tag: Tamil Nadu

அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், முதல் முறையாக 20 வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள வால்வோ குளிர்சாதன சொகுசு விரைவுப் பேருந்துகளின் கட்டண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இன்று நடைபெற்ற...

அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர்

அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ்  நாளை உலகெங்கும் கோலாகமாக கொண்டாப்படுகிறது. இது தொடா்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "...

பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்

அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டியளித்துள்ளாா்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை...

தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் தந்தை பெரியார் – முதல்வர் புகழாரம்

தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி சென்னை, அண்ணா சாலையில் அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி சென்னை, அண்ணா...

ஜனவரி 6க்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வரும் – அன்பில் மகேஸ்

ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் சிறப்பு...

உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், “ஆண்டுக்கு...