Tag: Tamil Nadu
நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு…முதற்கட்ட அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!
முதற்கட்டமாக ஜூலை 2023 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1137.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு...
30,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பாதிப்பு… டி.சி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம்
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள டி.சி.எஸ் நிர்வாகத்தை கண்டித்தும், ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு மற்றும் ஐ.டி ஊழிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தியாவின் மிகப்பெரிய...
உடல் உறுப்புகளுக்குக் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? – அன்புமணி ஆவேசம்
சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு, உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்...
டி.ஆர். பாலுவின் மனைவி காலமானார் – TTV தினகரன் இரங்கல்
டி.ஆர். பாலு அவர்களின் மனைவி இயற்கை எய்தினாா் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.மேலும், தனது...
டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவு
திமுக பொருளாளர் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்.திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார்...
ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க கூசாமல் ஆதரவு கேட்கிறது பாஜக – சு.வெங்கடேசன்
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,”ஏற்கெனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு...