Tag: Tamil Nadu
விசிக தலைவர் பிறந்தநாள் விழா…பிரபல ராப் பாடகருக்கு அழைப்பு
சென்னையில் ஆகஸ்டு 17- ஆம் தேதி நடைபெறும் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பியின் பிறந்தநாள் விழாவிற்கு பிரபல கேரள ராப் பாடகர் வேடனுக்கு அழைப்பு.திருமாவளவன் பிறந்தநாள் விழா மேடையில் பிரபல பாடகர் வேடன்...
தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை இருட்டடிக்கும் மத்திய அரசு – கனிமொழி குற்றச்சாட்டு
கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக...
அன்புமணி ஆதரவாளர்கள் என்னை மிரட்டுகிறார்கள்! சேலம் எம் எல் ஏ பகீர் குற்றச்சாட்டு!
திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராம்தாஸை சந்தித்த பின்பு, சேலம் பாமக எம் எல் ஏ அருள் சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தாா்.அதில், மகளிர் மாநாடு பூம்புகாரில் ஆகஸ்ட் 10 ஆம்...
ரூ.5 கட்டணத்தில் இனிமையான ஒரு நாள்… குவியும் சுற்றுலா பயணிகள்…
கோபி அருகே கொடிவேரி அணைக்கு ஒரு மாதத்தில் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது தற்போது முக்கிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. கோபி...
172 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்
மருத்துவ பணியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் சாா்பில் மருத்துவ...
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என தட்பவெப்பநிலை மாறி வருகிறது. இந்த...