spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது – ஜெயரஞ்சன் பெருமிதம்

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது – ஜெயரஞ்சன் பெருமிதம்

-

- Advertisement -

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டியளித்துள்ளார்.5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது – ஜெயரஞ்சன் பெருமிதம்தமிழ்நாட்டின் பொருளாதாரம் 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது ஜெயரஞ்சன் கூறியுள்ளாா்.

மேலும், இது குறித்து மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளா்களுக்க அளித்த பேட்டியில், “2025-26 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விலைவாசி எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது” எனவும் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது – மாநில திட்டக் குழு தகவல்

we-r-hiring

MUST READ