Tag: Tamil Nadu

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பது வதந்தி… உண்மை சரிப்பார்ப்பகம்

ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்  விதியை மீறி அரசு நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் தகவல் வெளியானது வதந்தி என உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது.செய்தித்...

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளம் 6 மாதங்களாகியும் சீரமைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6...

விக்டோரியா ஹாலில் மேயரின் தலைமையில் மாமன்ற சாதாரண கூட்டம்…

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடைப் பெற்றது. இதில், மாநகரில் 100 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய...

நகர்ப்புறங்களுக்கு இணையாக வளர்ச்சியடையும் கிராமப்புறங்கள் – தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.திராவிட மாடல் ஆட்சியில் நாட்டுக்கே வழிகாட்டும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை திட்டங்கள் சுமாா் ரூ.8,000 கோடியில் 20,000 கி.மீ....

”ஓரணியில் தமிழ்நாடு” மாநில உரிமைகளை காக்க, ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஒன்றிணைவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் - அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே வா!...

பள்ளிக்கல்வித் துறையின் புதிய நடைமுறை…” வாட்டர் பெல்” குறியீடு

அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அமுல்படுத்தும் நோக்கமாக பள்ளிக் கல்வித் துறையின் ”வாட்டர் பெல்” குறியீடு அறிமுகம்.தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் உடல்நலனை...