Tag: ஒன்றிய

VPN சேவைகளுக்கு கெடுபிடி…ஒன்றிய அரசின் புதிய ஒழுங்குமுறை திட்டம்…

VPN நிறுவனங்களுக்கு கடுமையான ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளை VPN (Virtual Private Network) சேவைகள் மூலம் அணுகுவதைத் தடுக்கும் நோக்கில்,...

தமிழ்நாடு கடற்பரப்பில் கச்சா எண்ணெய் ஆய்வு…ஒன்றிய அரசின் புதிய திட்டம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்பரப்பில் (கடல் பகுதியில்) கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடற்பரப்பில் கச்சா எண்ணெய்...

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக செல்வப் பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்பாட்டம்

வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நீட் தேர்வு ரத்து, சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட வற்றை கண்டித்து செல்வப் பெருந்தகை தலைமையில் ஒன்றிய அரசுக்கு எதிராக...

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…

நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை என நிர்மலா  சீத்தாராமன் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதுாவது, ”மாண்புமிகு...

அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

எங்கிருந்து பிரச்சாரம் துவங்குவது என்ற வாக்குவாதத்தில் சினிமா பாணியில் லேசான அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர்...

‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…

மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை தரவேண்டும்  என சு. வெங்கடேசன் எம். பி. வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்தியக் கிழக்கில், குறிப்பாக...