Tag: ஒன்றிய
ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி
தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை, திட்டங்களை, சட்டங்களை, அறிவிப்புகளை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் நிலையில் அவர் சொல்வதை எப்படி நம்புவது?...
தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் தகவல்…
தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவியை கேட்கிறார்கள், அதனால் அவர்களிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.தேமுதிகவுடன் பேச்சுவார்ததை நடத்தி வருவதாக எல்.முருகன் அறிவித்த நிலையில், அதனை...
வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரும் இந்தியர்களுக்கு ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இறந்தியர்களுக்கு பயண உடைமைகளுக்கான புதிய விதிகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி வரம்பை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது....
”ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான்” – முதல்வர் ஸ்டாலின்
ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது, வேறு எந்த மாற்றமும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னை கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின்...
தொழில் ஊக்குவிப்பு – தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு
உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.இந்தியாவின் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய சுரங்க குத்தகைகளுக்கான அனுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.வட இந்தியாவின் “நுரையீரல்” என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர், டெல்லி, ஹரியானா,...
