Tag: Chief Minister
23.10 கோடி செலவில் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கமாட்டோம் – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
துரோகம் செய்த பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பால், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிச்சயம் இருக்கமாட்டோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் சந்தித்தது நட்பு...
மாநிலங்களை தண்டித்தால் இந்தியா முன்னேற முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி மறுசீரமைப்பை குறித்து...
200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம்… மண், மொழி, மானம் காப்போம்… துணை முதல்வர் சூளுரை…
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கழகத் தலைவா் மாண்புமிகு முதலமைச்சர்...
அடித்தட்டு மக்களுடைய கலைகளில் இருப்பதே தமிழர்களின் உண்மையான வரலாறு – துணை முதல்வர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சிப் பட்டறையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகமான,...
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் – முதல்வர்
சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 1,231 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கலைவாணர் அரங்கம்...