HomeBreaking News2026 தேர்தல் - ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சா.மு.நாசர் முன்னிலை வகித்து வருகிறார்.

2026 தேர்தல் - ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

we-r-hiring

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சா.மு.நாசர் முன்னிலை வகித்து வருகிறார். தபால் வாக்குகளில் கிடைத்த இந்த ஆரம்ப முன்னிலை, அடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை இன்னும் சில சுற்றுகளில் நிறைவடைய உள்ளது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளதால், இறுதி முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

2026 தேர்தல்: துரைமுருகன் பின்னடைவு

MUST READ