Tag: Police
சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே மெஹந்தி கலைஞரிடம் அத்துமீறல் – 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இளைஞர் கைது!
சென்னை சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே மெஹந்தி கலைஞரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞரை, 7 நாட்களாக 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அம்பத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த...
சென்னையில் தொடர்ந்து 2-வது நாளாக ரவுடி வேட்டை – 49 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது!
சென்னையில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் போலீசார் தொடர்ந்து இரண்டாவது நாளாக ரவுடி வேட்டையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின்போது, குற்றப்பின்னணி கொண்ட 49 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட மொத்தம்...
எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும்; துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கார்த்திக் மீண்டும் பேட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள கார்த்திக், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், துணை சபாநாயகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
செங்குன்றம் அருகே உதவி ஆய்வாளரை பட்டா கத்தியால் மிரட்டிய போதை ஆசாமி – தப்ப முயன்றபோது கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு!
செங்குன்றம் அருகே மது போதையில் உதவி ஆய்வாளரைப் பட்டா கத்தியைக் காட்டி மிரட்டிய தினேஷ் என்பவர், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை...
பேர்ணாம்பட்டு பள்ளி மாணவிகள் சென்னையில் பத்திரமாக மீட்பு! செல்போன் பயன்படுத்தத் தடை விதித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட தகவல்!
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் காணாமல் போன பள்ளி மாணவிகள் சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டு, பேர்ணாம்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மாணவிகளைச் சென்னை போலீசார் மீட்ட நிலையில், பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு...
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா: தீபமலை உச்சியில் காவல்துறையினர் சிறப்பு பூஜை!
நவம்பர் 24-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா – மகா தீபம் ஏற்றப்பட உள்ள இடத்தில் வழிபாடு!உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி...
