Tag: Police
வாகன சோதனையில் பரபரப்பு: கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்காகாரை நிறுத்தாமல் சென்ற கடத்தல்காரர்கள்.. காவலரை சுமந்தபடியே சென்ற கார்!
கோவை விளாங்குறிச்சி பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின்போது, காவல் துறையினரின் சோதனையை மீறி காரில் சென்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாகன சோதனையில் திடீர் பரபரப்புவிளாங்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில்...
திரிபுராவில் இருந்து சென்னைக்கு ரூட் மாறிய போதைப்பொருள் கடத்தல்.. தனிப்படை போலீசாரின் துரித நடவடிக்கையால் சிக்கிய கும்பல்!
பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரைஸ் ரயிலில் ரகசியமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த திரிபுராவைச் சேர்ந்த மூன்று பேரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா...
தமிழக காவல்துறை வரலாற்றில் அதிரடி! ஏ.டி.ஜி.பி. அருண், டி.ஐ.ஜி. கண்ணன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கத் தவறிய விவகாரம் — முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட்டு ஒழுங்கு நடவடிக்கை!சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றப் புகாரை முறையாக விசாரிக்காமல் கடமை தவறிய குற்றச்சாட்டிற்காக,...
ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கு: ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல் பொதுவெளியில் தகவல்களைப் பகிர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள்
ஜெம் வீரமணி தொடர்பாகப் பதியப்பட்டுள்ள போக்ஸோ (POCSO) வழக்கில், அது தொடர்பான ஆதாரங்கள் அல்லது தகவல்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவற்றைச் சமூக வலைதளங்களிலோ அல்லது பொதுவெளியிலோ பகிரக்...
மப்டியில் நின்ற எஸ்.ஐ.யை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ்: விபசார கும்பல் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் மப்டியில் நின்ற காவல் உதவி ஆய்வாளரை விபசாரத்திற்கு அழைத்துத் தொல்லை கொடுத்த நர்ஸ் மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கு...
தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை!
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்க அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.இதனைக் கடுகளவும் சகித்துக்கொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர்,...
