spot_imgspot_img

ஆவடி

ஆவடி பேருந்து முனையம் தற்காலிகமாக இடமாற்றம்!!

ஆவடி பேருந்து முனையம் ரூ.36 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.புதிய பேருந்து...

ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!

ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த...

ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!

ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE...

ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி...

2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு  தெரிவித்து 2வது நாளாக பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆவடி அருகே வெள்ளனூர் - அலமாதி சாலையில் இயங்கி வரும் தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு...

தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!

ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்; திறந்து கிடந்த வங்கியை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்; நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்.ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவக்குமார், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில்,...

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்க திட்டமிட்டு நேற்று பொருட்களை இறக்கி வைக்கும்போது வைப்பு அறை டைல்ஸ் கற்கள் முழுவதும் உடைந்து நொறுங்கியது. மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சேதமடைந்த ரேஷன்...

சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் தவித்து வரும் அரசுப்பள்ளி மாணவி ஒருவர் 566 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவடி காமராஜர் நகரில் உள்ள அரசினர் பெண்கள்...

குழந்தையை காப்பாற்ற முயன்ற சகோதரிகள் பரிதாபமாக உயிரிழப்பு…

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் மற்றும் தாயின் சகோதரி தண்ணீரில் அடித்து சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உயிருடன் மீட்பு!ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மனைவி சுகுணா இருவருக்கும் சந்தோஷ்...

ஒரே வண்ணத்தில் உடை… 39 ஆண்டுகளுக்கு பிறகு செல்ஃபி- கட்டிப்பிடி: அன்பை பரிமாரிய காவலர்கள்

தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் 40 ஆண்டு கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு ஆவடியில் நடைபெற்றது.தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்த பலர் தற்போது ஆய்வாளர்,உதவி...

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்

100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ 4000 கோடியைத் தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் குற்றம் சாட்டியுள்ளாா்.இது குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,”மக்கள்...

இந்தி போசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போன்று நடத்துகிறது – அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

இந்தி பேசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போல நடத்துவதாகவும் தொகுதி மறு வரையறை குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சப்பைக்கட்டு கட்டுகின்றனர் என அமைச்சர் நாசர் குற்றச்சாட்டியுள்ளாா்.மத்திய அரசு தொகுதி மறுவரையரை செய்வதை எதிர்த்து தமிழக...

போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (POCSO) குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளி மாணவ...

என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35 ; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வசந்தா...

━ popular

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...