Tag: Criticism
அதிமுகவை பாஜக வழிநடத்துகிறது – பெ.சண்முகம் விமர்சனம்
அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா்.அதிமுகவில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை...
ஆதரவற்ற குழந்தையாகிவிட்டது அதிமுக…அன்போடு அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
அ.தி.மு.க தற்போது அப்பா அம்மா இல்லாத குழந்தையாக மாறிவிட்டது அந்த குழந்தைகளையும் நமது முதல்வர் அன்போடு அரவணைத்து வருகிறார் என திருப்பூரில் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.திருப்பூர் வடக்கு மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழா ...
புலியாகப் பாயும் கர்நாடக அரசும் பூனையாய் பதுங்கும் திமுக அரசும் – அன்புமணி விமர்சனம்!
புலியாகப் பாயும் கர்நாடகமும், பூனையாய் பதுங்கும் திமுக அரசும் - சமூகநீதிக்கு எதிரான ஆட்சிக்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவர் என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளாா்.மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – துரைமுருகன் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துவிட்டு கூட்டணிக்கு அழைக்கிறார் வாங்க சார் வாங்க சார் என்று ஆனால் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை காட்பாடியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர் தமிழக நீர் வளத்துறை...
நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடும் திமுக அரசு – அன்புமணி விமர்சனம்
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கக்கூடாது என அன்புமணி வலியுறுத்தல்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்...
ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...