Tag: AIADMK
தமிழகத்தில் சிங்கப் பெண் அதிரடிப் படையினருக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை உள்ளது – டிடிவி தினகரன் விமர்சனம்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கடுமையாக விமர்சித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் சிங்கப் பெண் அதிரடிப் படையினருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில்தான் தமிழகம் உள்ளது” என்று...
விலைவாசி உயர்வுக்கு தவெக அரசின் இயலாமையே காரணம் – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்! – மருது பாண்டியர்கள் நினைவு நாளில் அதிமுகவினர் மரியாதை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு, அவர்களது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள்...
அதிமுகவுக்கு எதிர்காலம் இருக்கிறதா எனக் கவலைப்பட வேண்டாம்; விஜய், தவெகவின் எதிர்காலம் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள் – ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்
மின்வெட்டு, அதிக விலை மின்சாரக் கொள்முதல் குறித்து தவெக அரசுக்கு கேள்வி – அமைச்சர் நிர்மல் குமாருக்கும் முன்னாள் அமைச்சர் பதிலடிதமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது தொடர்பான...
இசையமைப்பாளர் தேவா மறைவு: “ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவர்” – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவர் தேவா என்றும், அதிமுகவின் பல்வேறு கொள்கை...
நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்! – கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னணி நடிகர் தனுஷ், அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.சிவகாசியில் நடைபெற்ற அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க...
அதிமுகவின் 55-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை...
