Tag: AIADMK
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை! – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு -காவிரி நீரைப் பெற்றுத்தரவும் நடவடிக்கை இல்லை என விமர்சனம் – அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என்றும் அறிவிப்பு
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, காவிரி நீர் விவகாரம் மற்றும் அதிமுக பொதுக்குழுக் கூட்டம்...
தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய மக்கள் குடியரசுத் தலைவர்– அப்துல் கலாமுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்!
அப்துல் கலாம் பிறந்தநாளில் வலிமையான, வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் – அதிமுக பொதுச்செயலாளர் அறிக்கைஇந்தியாவின் தென்கோடியில் எளிய குடும்பத்தில் பிறந்து, நாட்டின் வடகோடி வரை தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் மக்கள் குடியரசுத்...
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது கிரிமினல் வழக்கு தொடரக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் – அதிமுக–திமுக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகப் பேசிய விவகாரம் – அக்டோபர் 21-ம் தேதி விசாரணை
அதிமுகவின் பெயருக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை...
இடைத்தேர்தலில் அதிமுக மோசமான தோல்வி: தோல்விக்கான காரணங்களை தலைமை ஆராய வேண்டும் – சி.வி.சண்முகம்!
இடைத்தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தோல்விக்கான காரணங்களை கட்சித் தலைமை ஆராய வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.தேர்தல் முடிவுகள் கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் தேர்தல்...
சேலம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனைநடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்...
துரோகிகளின் சுயநலத்தால் அதிமுகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார்கள்! – பழ. கருப்பையா ஆவேசப் பேட்டி!
தமிழக அரசியலில் அதிமுகவின் உள்கட்சிப் பூசல்கள், தலைமை மீதான விமர்சனங்கள் மற்றும் கட்சித் தாவல் அரசியல் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ. கருப்பையா அதிமுகவின்...
