spot_imgspot_img

திருக்குறள்

133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு கலைஞர் குறல் விளக்கம்...

132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்          ...

131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்          ...

130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே          ...

119. பசப்புறு பருவரல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்           பண்பியார்க்கு குரைக்கோ பிற கலைஞர் குறல் விளக்கம் - என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை,...

118 – கண் விதுப்பழிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1171. கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்           தாங்காட்ட யாங்கண் டது கலைஞர் குறல் விளக்கம் - கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்? 1172....

117 – படர்மெலிந் திரங்கல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்           கூற்றுநீர் போல மிகும் கலைஞர் குறல் விளக்கம் - இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும். 1162. கரத்தலும் ஆற்றேன்இந்...

116 – பிரிவு ஆற்றாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1151. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்           வல்வரவு வாழ்வார்க் குரை கலைஞர் குறல் விளக்கம் - பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது...

115 – அலர் அறிவுறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1141. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்           பலரறியார் பாக்கியத் தால் கலைஞர் குறல் விளக்கம் - எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம்...

114 – நாணுத் துறவுரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

1131. காமம் உழந்து வருந்தினார்க் கேம           மடலல்ல தில்லை வலி கலைஞர் குறல் விளக்கம் - காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர. வலிமையான துணை வேறு எதுவுமில்லை. 1132. நோனா உடம்பும் உயிரும்...

113 – காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி          வாலெயி றூறிய நீர் கலைஞர் குறல் விளக்கம் - இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும். 1122. உடம்பொ டுயிரிடை...

112 – நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்          மென்னீரள் யாம்வீழ் பவள் கலைஞர் குறல் விளக்கம் - அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி. 1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே...

111 – புணர்ச்சி மகிழ்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

  1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்           ஒண்தொடி கண்ணே உள கலைஞர் குறல் விளக்கம் - வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்: கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும்...

110 – குறிப்பறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1091. இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு           நோய்நோக்கொன் றந்நோய் மருந்து கலைஞர் குறல் விளக்கம் - காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன: ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை: மற்றொரு...

━ popular

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....