122 – கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்
...
121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
...
120.தனிப்படர் மிகுதி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1191. தாம்வீழ்வாா் தம்வீழப் பெற்றவா் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
கலைஞர் குறல்...
119. பசப்புறு பருவரல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
...
98 – பெருமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
...
97 – மானம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
கலைஞர் குறல் விளக்கம் - கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
962. சீரினும்...
96 – குடிமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
951. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
கலைஞர் குறல் விளக்கம் - நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களை-யல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.
952. ஒழுக்கமும் வாய்மையும்...
95 – மருந்து, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
கலைஞர் குறல் விளக்கம் - வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
942. மருந்தென...
94 – சூது, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
கலைஞர் குறல் விளக்கம் - வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து...
93 – கள்ளுண்ணாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் குறல் விளக்கம் - மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
922. உண்ணற்க கள்ளை உணிலுண்க...
92 – வரைவின் மகளிர்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.
912....
91- பெண்வழிச்சேறல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
கலைஞர் குறல் விளக்கம் - கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
902. பேணாது பெண்விழைவான் ஆக்கம்...
90 – பெரியாரைப் பிழையாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த...
89 – உட்பகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
கலைஞர் குறல் விளக்கம் - இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின்...
━ popular
உலகம்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு
அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளாா். இந்த வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனா்.இந்திய பொருட்கள் மீது ...