சென்னை

சென்னையில் மழைநீர் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்! வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் மழைநீர் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர்...

“எடுத்தோம், கவிழ்த்தோம் என முதல்வர் விஜய் செயல்படுகிறார்!” – திருச்சி சிவா குற்றச்சாட்டு; சென்னையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளை முடக்குவதாகவும், எல் நினோ காரணமாக...

கோயம்பேடு பார்க்கிங் கட்டணம் 3 மடங்கு உயர்வு! ரூ.500 ஆக அதிகரிப்பு – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம்

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள CMDA பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்களுக்கான...

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம்; மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு – தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், சென்னை மாநகராட்சி உறுப்பினர்களைப்...

சென்னை பெரம்பூரில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு – காப்பாற்றச் சென்ற தொழிலாளியும் பலி!

சென்னை பெரம்பூர் பகுதியில் மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கால்வாயில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரைப் பழுதுபார்க்க உள்ளே இறங்கிய தொழிலாளர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், அவரைக்...

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா: ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் விருது; மாணவர்கள், கல்வி அமைப்புகளுக்கு ரூ.13.78 லட்சம் நிதியுதவி!

சென்னை, தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.மேலும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1...

அடேங்கப்பா… சோழர் காலத்தில் இவ்வளவு பொருட்களா? சென்னையில் மக்களைக் கவரும் ‘சோழ தேசம்’ கண்காட்சி!

சோழர் காலத்தின் வாழ்வியல், கலை, பண்பாடு மற்றும் போர்க்காலப் பயன்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘சோழ தேசம்’ கண்காட்சி சென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.அன்றாட சமையலுக்குப் பயன்படுத்திய பொருட்கள் முதல் போரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வரையிலான பல்வேறு வரலாற்று...

சென்னையில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் – கைது செய்ய போலீசார் குவிப்பு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ள மருத்துவப் பணியாளர்களைக் கைது செய்வதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போராட்டம் நடைபெற உள்ள பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.போராட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்புமருத்துவப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடத்...

தங்கம் விலை இன்று குறைந்தது: சவரனுக்கு ரூ.320 சரிவு!

தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு, இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் தற்போதைய விலை நிலவரத்தைக் கவனித்து வருகின்றனர்.இன்றைய தங்கம் விலை நிலவரம்- 1 சவரன் தங்கம்: ரூ.1,10,720 - 1...

மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடியுடன் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்!

சென்னையில் பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜயும் பங்கேற்றார். பின்னர் இருவரும் இணைந்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.சென்னை வந்தடைந்த பிரதமர்...

சென்னை மாநகராட்சியில் ரூ.65 கோடியில் 356 புதிய வாகனங்கள்! பருவமழையை எதிர்கொள்ள அதிரடி ஏற்பாடு

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.65 கோடி மதிப்பீட்டில் 356 புதிய வாகனங்கள் மற்றும் 2,873 குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதிய வாகனங்களைத் தொடங்கி வைத்த...

போலீசார் தாக்கியதில் மாணவர் பெருமன்ற உறுப்பினரின் மண்டை உடைந்தது

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, சுவாமி சிவானந்தா சாலை வழியாகத் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றபோது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.அப்போது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினருக்கும் போலீசாருக்கும்...

சென்னையில் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் – 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து,...

மெட்ரோ பணிகள் நிறைவு பெறும் நிலையில் சீரமைக்கப்படாத சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.ஒருபுறம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் மறுபுறம் மெட்ரோ பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படும் பகுதிகளில் சாலைகள்...

━ popular

தமிழகத்தில் அடுத்தடுத்து மழை அலர்ட்! பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள்...