இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

ஜூலை 17,18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

ஜூலை 17,18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17,18 ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.ஜூலை 13-ல் பாட்னாவில் நடந்த ஆலோசனை கூட்டம் வெற்றி பெற்றதை அடுத்து 2-வது கூட்டம்...

மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் பா.ஜ.க…..விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?

 அரசியல் பரபரப்புகளுக்கிடையில் மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுலை 03) சந்தித்துப் பேசவுள்ளார்.கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுமக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் நகர்வுகள் வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் ஓரணியில்...

கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் மனு!

 அஜித்பவார் மற்றும் அவருடன் வெளியேறிய ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!தேசியவாத காங்கிரஸ் கட்சியின்...

“கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகுவது புதிதல்ல”- சரத்பவார் பேட்டி!

 மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் இணைந்திருக்கிறார். அவர் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 02) பதவியேற்றுக் கொண்டார். அத்துடன், அஜித்பவாரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றுக்...

கட்சியை உடைத்து மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரானார் அஜித்பவார்!

 மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் இணைந்திருக்கிறார். அவர் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 02) பதவியேற்றுக் கொண்டார்.இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து அரசியல்...

பலத்த காற்றுடன் பெய்த கனமழை….வேரோடு முறிந்து விழுந்த மரங்கள்!

 புதுச்சேரியில் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு இடங்களிலும் 100- க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகம் மற்றும்...

பாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!

 நீர்வீழ்ச்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் சுமன். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுமன் தனது நண்பர்களுடன் ஆந்திரா மாநிலம், திருப்பதிக்கு அருகே...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும், வறுமையும் இருப்பதை தெரிந்து கொண்ட சிறுநீரகத்தை...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்த...

ஜூலை 20- ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

 நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வரும் ஜூலை 20- ஆம்...

━ popular

“வந்தே மாதரம் கட்டாயம் என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம்” – ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கடும் கண்டனம்!

அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கை, அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது என்று அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் நீதிமன்றத்தின்...