இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது.டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி,...

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்தது-25 பேர் பலி

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்தது-25 பேர் பலி மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்ருதி மகாமார்க் விரைவு சாலையில் 32 பேருடன் இன்று அதிகாலை பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென பேருந்து தீப்பிடித்து...

தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு- ஜல்சக்தித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள டி.கே.சிவக்குமார்!

 தென்பெண்ணையாறு நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக, உடனடியாகத் தீர்ப்பாயம் அமைக்கக் கூடாது என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!தென்பெண்ணையாறு நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக,...

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு!

 அஞ்சலகங்களில் குறிப்பிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!ஐந்து ஆண்டு முதலீட்டு காலம் கொண்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 0.3% அதிகரிக்கப்பட்டு 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சலங்களில் செய்யப்படும்...

பேருந்து தீப்பிடித்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து தீ விபத்து எரிந்த விபத்தில், பயணிகள் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் நகரத்தில் இருந்து புனேவுக்கு 32 பயணிகளுடன் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. புல்தானா...

“பதவி விலகப் போவதில்லை”- மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திட்டவட்டம்!

 மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நீட்டித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தால் 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும்...

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க இன்றே கடைசி

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க இன்றே கடைசி ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.வரி ஏய்ப்பு, போலி கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்க ஆதாருடன் பான் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச்...

“பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்”- சரத்பவார் அறிவிப்பு!

 எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு… பொதுமக்கள் கவலை!கடந்த ஜூன் 23- ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின்...

பிஷ்ணுபூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, மணிப்பூர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.துருவ் விக்ரமை அடுத்து ஜீவாவுடன் இணையும் ‘டாடா’ பட இயக்குனர்!மணிப்பூர் மாநிலத்தில் சுமார்...

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்…. மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

 இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகள், இஸ்லாமியர்களின் வாழ்வில் மிக...

━ popular

கொளத்தூர் ஈவிஎம் (EVM) சரிபார்ப்பு: இது மக்கள் சந்தேகங்களுக்குத் தீர்வா அல்லது சம்பிரதாயச் சடங்கா? – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனின் ஆழமான அலசல்

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பதிவான முடிவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) தொழில்நுட்பச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...