இந்தியா
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!
தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?
மழைக்காலக் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவைச் செயலகத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எஞ்சியுள்ள பணிகளை முடித்து புதிய நாடாளுமன்ற வளாகத்தில், மழைக்காலக்...
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!
மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.சஸ்பென்ஸ் திரில்லரில் ஹரிஷ் கல்யாண்….. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!வரும் நவம்பர் மாதம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத்...
“சந்திராயன்- 3 விண்கலம் ஜூலை 13- ல் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!
சந்திராயன்- 3 விண்கலம் வரும் ஜூலை 13- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது.லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி கூட்டணியில் ‘ஆர் யூ ஓகே பேபி’….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!நிலவை ஆய்வுச் செய்யும் முயற்சியாக,...
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு!
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூபாய் 315 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்புடெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன்...
அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை
அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை
கர்நாடகாவில் அரசுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கர்நாடகாவில் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த...
மாநிலங்களவையில் காலியாகும் 10 இடங்களுக்குத் தேர்தல்!
மாநிலங்களவையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கான தேர்தல், வரும் ஜூலை 24- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலமும், நாடாளுமன்றத்தின்...
அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்…. முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காயம்!
ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டதில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி காயமடைந்தார்.“பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை”- பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!மேற்கு வங்க மாநிலம், ஜல்பைக்குரி (Jalpaiguri) மாவட்டத்தின் கிரந்தி (Kranti) பகுதியில் நடைபெற்ற...
திமுகவுக்கு வாக்களித்தால் வாரிசுகளுக்கே பலன்- பிரதமர் மோடி
திமுகவுக்கு வாக்களித்தால் வாரிசுகளுக்கே பலன்- பிரதமர் மோடிஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.போபாலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஒரு நாட்டில் எப்படி 2 சட்டம் இயங்க முடியும். அரசியலமைப்பு...
“எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்ததல்ல”- பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்!
மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் இன்று (ஜூன் 27) காலை 11.00 மணிக்கு நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 'வந்தே பாரத்' ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.லியோ பட பாடல் விவகாரம் – நடிகர்...
பணிக்கு வராத ஊழியர்கள்… அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!
மணிப்பூர் மாநிலத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று அந்த மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்தது முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எந்தவொரு அறிவிப்பும்...
━ popular
கட்டுரை
விரிவடையும் மேற்கு ஆசியப் போர்; சவுதி அரேபியா மீதான தாக்குதல்களும், உலக நாடுகளின் கவலைகளும்!
N K Moorthi - 0
உக்ரைன் - ரஷ்யா மோதல்களுக்கு நடுவே, மேற்கு ஆசியாவில் (Middle East) உருவாகி வரும் புதிய அரசியல் மாற்றங்கள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுக்கும்...
