இந்தியா
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!
தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...
பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!
ஜம்முவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, பயணிகள் விமானம் பாகிஸ்தான் வான்பரப்புக்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது.இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ப்ராஜெக்ட் கே’..…. லேட்டஸ்ட் அப்டேட்!கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முக்கு பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines)...
குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து விளக்கமளித்த மணிப்பூர் ஆளுநர்!
மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து அம்மாநில ஆளுநர் அனுசூயா உய்கே விளக்கமளித்தார்.ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்!வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு குழுக்களிடையே ஒரு...
“100% எத்தனாலில் ஓடும் வாகனங்கள் விரைவில் அறிமுகம்”- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு!
முற்றிலும் எத்தனாலில் ஓடும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் அதிமுகமகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய சாலைப்...
தோழியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்
தோழியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் வைத்து 27 வயதுடைய பெண்ணை, கிரண் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுங்கில் பகுதியை சேர்ந்தவர்...
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் பலி
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் பலி
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நள்ளிரவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர், 8...
வீட்டின் முன் திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டு- கணவன், மனைவி கவலைக்கிடம்
வீட்டின் முன் திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டு- கணவன், மனைவி கவலைக்கிடம்
சித்தூர் மாவட்டம் குப்பத்தில் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகரில் உள்ள பெத்தப்பள்ளி கங்கமாம்பா கோயில் தெருவில்...
மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது?- விரிவான தகவல்!
மணிப்பூர் மாநிலத்தில் கிராம மக்கள் சூழ்ந்துக் கொண்டதால் கிளர்ச்சியாளர்களை கைது செய்ய முடியாமல், மத்திய பாதுகாப்புப் படையினர் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை நோட்டீஸ்!சுமார் 50 நாட்கள் கடந்தும் கலவரம், போராட்டம் என மணிப்பூர் மாநிலம்...
சாலையில் போராடப் போவதில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவிப்பு!
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்- க்கு எதிரான போராட்டத்தை இனி சாலையில் நடத்தப் போவதில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!பாலியல் குற்றச்சாட்டின் பேரில், மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து இரண்டு நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றடைந்தார். எகிப்து அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு!அதைத் தொடர்ந்து, எகிப்து...
“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!
மேற்குவங்கம் மாநிலம், பங்குரா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒண்டாகிராம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டன. இதையடுத்து, கரக்பூர்- பங்குரா- ஆத்ரா வழித்தடத்தில்...
━ popular
கட்டுரை
விரிவடையும் மேற்கு ஆசியப் போர்; சவுதி அரேபியா மீதான தாக்குதல்களும், உலக நாடுகளின் கவலைகளும்!
N K Moorthi - 0
உக்ரைன் - ரஷ்யா மோதல்களுக்கு நடுவே, மேற்கு ஆசியாவில் (Middle East) உருவாகி வரும் புதிய அரசியல் மாற்றங்கள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுக்கும்...
