spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பெண்களே உஷார்! வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைக்கும் கேரள இளைஞர்…

பெண்களே உஷார்! வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைக்கும் கேரள இளைஞர்…

-

- Advertisement -

பெண்களுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளாா்.பெண்களே உஷாா்! வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைக்கும் கேரள இளைஞர்…பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இந்த காலக்கட்டத்தில் இல்லாமல் உள்ளது. சிறுமி முதல் முதியோா் வரை பெண்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளை சந்திக்க வேண்டியுள்ளது.  அந்த வகையில் திண்டுக்கல்லை சோ்ந்த சஜீ என்பவா் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை என்று பெண்களை அழைத்துச் சென்றுள்ளாா். அவ்வாறு வேலைக்கு வரும் பெண்களிடம் அந்த இளைஞா் நகைகளை பறித்துக் கொண்டு பாலியல் ரீதியாகவும் பல்வேறு தொல்லைகள் கொடுத்து மிரட்டி வந்துள்ளாா். அதனை வீடியோவாகவும் பதிவு செய்து, அந்த பெண்களை மிரட்டி வந்துள்ளாா். 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்தே இந்த இளைஞா் இச்செயலில் ஈடுபட்டுள்ளாா்.

மேலும், இது போன்ற பிரச்சனைகளிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள வேண்டிய மிகவும் அவசியமாகிறது. இது அவா்களது மனதை வலுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் இது போன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இத்தகைய கலை பேருதவியாக இருக்கும்.

புளித்துப் போன நாடகங்கள்… அரங்கேற்றும் திராவிட மாடல் அரசு… அன்புமணி நக்கல்…

we-r-hiring

MUST READ