Tag: Crime

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி....

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி காவல்...

திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராங்காடு பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன்(45) துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிராங்காடு கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி...

ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…

மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கும்பல்.   சென்ட்ரலில் பெண் உட்பட மூன்று பேரை கொளத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்....

அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்த இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!!

மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞர் மது, விருந்து கொடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளா்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சம்பத் வடசென்னை அனல் மின் நிலையத்தில்...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் அதிரடி கைது!!

உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் அனுப்பிய காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி  புரியும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன் (45). இவர்...