இன்ஸ்டாவில் பதிவிட்டு பெண் தற்கொலை – காதல் பிரச்சனையா? போலீஸ் விசாரணை

காதல் பிரச்சனையில் இன்ஸ்டாவில் வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்தவர் குளோரியா, இவர் மேற்க்கு தாம்பரத்தில் உள்ள ( ஜெயச்சந்திரன் ) பிரபல துணி கடையில் வேலை பார்த்து வந்தார், இந்த நிலையில் குளோரியா (24) அதே துணி கடையில் வேலை பார்த்து வரும் செஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி இருவரும் தாம்பரம் ரங்கநாதபுரம் ஐந்தாவது தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து லிவிங் டு கிதெராக … இன்ஸ்டாவில் பதிவிட்டு பெண் தற்கொலை – காதல் பிரச்சனையா? போலீஸ் விசாரணை-ஐ படிப்பதைத் தொடரவும்.