அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் பலி!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஐந்து வீடு அருவிக்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான ஐந்து வீடு பகுதியில் அமைந்துள்ள ஐந்து வீடு அருவிக்கு நேற்று பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் மாலை வேலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவன் நந்தகுமார் (21) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளான்.  சில மணி நேரம் வெளியே வராததால் அவனது நண்பர்கள் பதற்றம் அடைந்தனா். அருவியில் … அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் பலி!!-ஐ படிப்பதைத் தொடரவும்.