உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் திருட்டு.. வெளியான அதிர்ச்சி தகவல்..

உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  மின்னஞ்சல், கூகுள் மற்றும் பேஸ்புக், இண்டகிராம், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதலங்கள், வங்கிச் செயலிகள், அரசின் அதிகாரப்பூர்வ சேவை தளங்கள் என பெரும்பாலும் அனைத்து இணைய பயன்பாடுகளுக்கும் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு முறையிலேயே லாகின்(Log in) செய்ய முடியும் . பெரும்பாலான வலைதளங்களுக்கு உள் செல்வதற்கே மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் எனப்படும் ஓடிபி அனுப்பப்பட்டு லாகின் செய்யும் முறைகள் … உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் திருட்டு.. வெளியான அதிர்ச்சி தகவல்..-ஐ படிப்பதைத் தொடரவும்.