மணிப்பூரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேர் படுகொலை… பாஜக அரசை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் பெரும்பான்மை மெய்த்தி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், … மணிப்பூரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேர் படுகொலை… பாஜக அரசை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.