இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி – வயிற்றுக்குள் எப்படி சென்றது?

புது தில்லி வசந்த் குஞ்சில்  தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞரின் சிறுகுடலில் இருந்து 3 செ.மீ அளவுள்ள கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் மேம்பட்ட எண்டோஸ்கோபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 10 நிமிடங்களில் அகற்றப்பட்டதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளை எதிர்கொண்ட இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை  அன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். … இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி – வயிற்றுக்குள் எப்படி சென்றது?-ஐ படிப்பதைத் தொடரவும்.