போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த  அமெரிக்க பொறியாளர்…

போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும் என பலமுறை எடுத்துரைத்துள்ளதாக அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் தெரிவித்தள்ளாா்.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து  ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787 ட்ரீம் லைனர் ரக பயணிகள் விமானம் நேற்று (13.06.2025) பகல் 1.39 மணிக்கு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற விமானம்  சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்தது மெகானி நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியின் உணவகக் … போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த  அமெரிக்க பொறியாளர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.