“Great Job” -இந்திய பைக் நிறுவனங்களை பாராட்டிய ராகுல் காந்தி…

தென் அமெரிக்காவில் இந்திய பைக்குகளை காண்பது பெருமையாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா். தென் அமெரிக்காவிற்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். தென் அமெரிக்காவில் பயணிக்கும் போது இந்திய தயாரிப்பு பைக்குகள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்த ராகுல் காந்தி அதனோடு புகைப்படம் எடுத்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ‘பஜாஜ்’ நிறுவனத்தின் ‘பல்சர்’ பைக் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள ராகுல் காந்தி, ” … “Great Job” -இந்திய பைக் நிறுவனங்களை பாராட்டிய ராகுல் காந்தி…-ஐ படிப்பதைத் தொடரவும்.