கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி

தெலங்கானாவில் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்ததால் பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து எலும்புகள் உடைத்த மனைவியால் பரபரப்பு. தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம், வி.எம். பஞ்சார் கிராமத்தை சேர்ந்த  கங்காராம் (51)  லட்சுமி  தம்பதியினருக்கு  35 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்து  இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றனர்.  கங்காராம் மதுவுக்கு அடிமையாகி வருவதால், கணவன் மனைவி  இடையே சில காலமாக சண்டை நடந்து வருகிறது. இந்த சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்பு … கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி-ஐ படிப்பதைத் தொடரவும்.