எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு….வீடுகளுக்கு தேடிவந்த ஆப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மானிய விலையிலான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் ஹர்தீப் சிங் பூரி … எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு….வீடுகளுக்கு தேடிவந்த ஆப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.