ஓணம் பண்டிகை – விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, கேரளா மாநில மக்கள் பெரும் அளவு, விமானங்களில் சொந்த ஊர் செல்வதால், சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை அடுத்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு செல்லும் விமானங்களில், விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு. கேரள மாநில மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை செப்டம்பர் 15 ஆம் தேதி, கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் கேரள … ஓணம் பண்டிகை – விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.