பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பஞ்சாப் அரசு கூறியதை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகள் ஹரியானா எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . பஞ்சாப்-ஹரியானா எல்லை பகுதியான கனவுரியில் … பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை-ஐ படிப்பதைத் தொடரவும்.