குருமூர்த்தி சமாதானப்பேச்சுவார்த்தை டிரா.. கூட்டணியை நானே முடிவு செய்வேன்.. டாக்டர் ராமதாஸ் உறுதி

  விழுப்புரம்: ஆடிட்டர் குருமூர்த்தி – சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட் ‘டிரா’வில் முடிந்துள்ளதாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எந்தக் கட்சி உடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன். இப்போதைக்கு தவெக உடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து … குருமூர்த்தி சமாதானப்பேச்சுவார்த்தை டிரா.. கூட்டணியை நானே முடிவு செய்வேன்.. டாக்டர் ராமதாஸ் உறுதி-ஐ படிப்பதைத் தொடரவும்.