அமித்ஷாவுக்கு எதிராக அமித் ஷா சட்டம்..? இதுதான் பாஜகவின் நியாயமா..?

குடி­யேற்­றம், வெளி­நாட்­ட­வர் மசோ­தாவை மக்­க­ள­வை­யில் கொண்டு வந்து நிறை­வேற்றி இருக்­கி­றார் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா. இந்­தச் சட்­டம், அவர் முன்­னர் கொண்டு வந்த குடி­யு­ரி­மைச் சட்­டத்­துக்கே எதி­ரா­னது என்­ப­து­தான் உண்மை. அமித்ஷா சட்­டத்­துக்கு எதி­ராக அமித்­ஷாவே சட்­டம் கொண்டு வந்து நிறை­வேற்றி இருக்­கி­றார். இந்த முரண்­பா­டு­களை மொத்­த­மா­கக் கொண்­ட­து­தான் ஒன்­றிய பா.ஜ.க. அரசு. கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று மக்­க­ள­வை­யில் குடி­யேற்­றம், வெளி­நாட்­ட­வர் மசோதா ஒன்று நிறை­வேறி இருக்­கி­றது. வெளி­நாட்­டில் இருந்து இந்­தியா வரு­ப­வர்­களை … அமித்ஷாவுக்கு எதிராக அமித் ஷா சட்டம்..? இதுதான் பாஜகவின் நியாயமா..?-ஐ படிப்பதைத் தொடரவும்.