அடி சறுக்கும் அண்ணாமலை… சோர்ந்து போன பாஜக தொண்டர்கள்..!

வெளிநாட்டு படிப்பு படித்துவிட்டு தமிழக பாஜக திரும்பி வந்தாலும்கூட இன்னும் அக்கட்சி தொண்டர்கள் சோர்வில் இருந்து வருகிறார்கள். அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு வேலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் கட்சியில மாற்றம் நடந்தது. இந்த மாற்றத்தில் ஆரம்பத்தில் இருந்து கட்சி பொறுப்புக்கு வந்தவர்களின் கருத்துகளை கேட்காமலேயே மாற்றம் நடந்ததால் அப்போதே வேலூர் மாவட்ட பாஜகவில் முணுமுணுப்புகள் எழுந்தன. அதற்கேற்ப அண்ணாமலை தலைவராவதற்கு முன்பு வேலுரில் பொறுப்புகளில் இருந்தவர்கள் அடிக்கடி மக்கள் பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். … அடி சறுக்கும் அண்ணாமலை… சோர்ந்து போன பாஜக தொண்டர்கள்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.